பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட திருப்பெயர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கலந்துகொண்டு கேரளா செண்டை மேளம் முழங்க தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.