அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ரவி இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார் கமலஹாசனின் தீவிர பக்தரான இவர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்
மதுரை மண்டல செயலாளர் அழகர் மற்றும் சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பெயரில் இவரை தற்போது மேற்கு ஒன்றிய செயலாளராக ரவிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மேற்கு ஒன்றிய செயலாளரை நேரில் சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.