கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் குமராட்சி ஒன்றியத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் முன்னிலையில் குமராட்சி மேற்கு ஒன்றியம் ஒன்றிய தலைவர் KC தமிழ் தலைமையில் ஒன்றிய செயலாளர் ரவி ஒன்றிய இளைஞரணி தலைவர் ராம்கி ,ஒன்றிய ஒன்றிய தொண்டரணி தலைவர் நெப்போலியன், ஒன்றிய மாணவரணி தலைவர் ஏசுதாஸ்,விவசாயத அணி தலைவர் ஜெயதாஸ்,மணிவாசகம் சிவமுகிலன் ராஜா வெற்றிச்செல்வன்,மற்றும் ஒன்றியம் இளைஞர் அணி மாணவரணி தொண்டரணி விவசாய அணி தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது