தேனி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷ ஜீவனா எம் பி யாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்