தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில்.04/06/24 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கைலாசநாதருக்கும் நந்திகேஷ்வரருக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றது.
உலக அமைதிக்காக வழிபாடு நடைபெற்றது .
இங்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேருகிறது என்று பக்தர்கள் கூறி வருகிறார்கள். வருகை தந்த பக்தர்களுக்கு. GGN மில் மேலாளர் ராஜ்குமார் அவர்கள் பிரசாதம் வழங்கினார்.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.