தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும் ஈரோடு காங்கேயம் தாராபுரம் பழனி இடையே வியாபாரிகள் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் வரும் என்று உறுதி அளித்தார் எம்பி பிரகாஷ்

திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக தாராபுரம் நகரம் புதிய பாக எண்கள் : 169,185 ஆகிய வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தமிழ்நாடு தலைக்குனியாது ”தெருமுனை கூட்டத்தில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் MP கலந்து கொண்டார்

மோடி அரசு மாநில அரசுக்கு கொடுக்கக்கூடிய நிதியை கொடுத்தாலே மாநில அரசுக்கு கடன் சுமை இருக்காது தர மறுப்பது ஏன் தமிழக அரசு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்துவே காலம் கடத்தி வருகிறது

விரைவில் ஈரோடு டு பழனி இடையே தாராபுரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்குரிமை உறுதி செய்தல், வீடு வீடாக நேரடி அணுகுமுறை, பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் ஆகிய பணிகள்குறித்து நிர்வாகிகளுக்கும்,பொறுப்பாளர்களுக்கும்செயல்படுத்தக்கூடிய ஆலோசனைகள் வழங்கினார் . கூட்டத்தில் நகர செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *