தேசிய தன்னார்வலர் இரத்த தான நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக இரத்ததானம் செய்த தன்னார்வு இயக்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மருத்துவ மேற்பார்வையாளர் அவர்கள் தலைமையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது

இதில் கடந்த ஆண்டில் இரத்ததான முகாம்கள் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன், ஊடகப் பிரிவு செயலாளர் பைசல், சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், மனிதநேய வணிகர் சங்க பொருளாளர் செரீப் ஆகியோர் கலந்து பாராட்டு சான்றிதழைப் பெற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *