ஈரோடு மாவட்டம் பவானி ஸ்ரீ சுவாமி விவேகானந்தா அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் பள்ளி மறுபிறப்பை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
பள்ளியில் பயிலும் 380 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள் பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் நகர்மன்ற துணைத் தலைவர் திரு.C. மணி நகர்மன்ற உறுப்பினர்கள் திருமதி.பவித்ரா கார்த்திகேயன் கவிதா உதயசூரியன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கல்வித்துறை அலுவலர்கள் கு. கேசவன் .தங்கதுரை கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகமும் பள்ளி தலைமை ஆசிரியர் வி செந்தில் குமார் அவர்களும் செய்தனர்