தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி சென்னை சென்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று விட்டு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு கனிமொழி எம்பி வருகை தந்தார்
விமான நிலையத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சரும் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஏராளமான கனிமொழினய வரவேற்றனர்
விமான நிலையத்தில் திரண்டு இருந்த திமுகவினருக்கு நன்றி தெரிவித்து கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தூத்துக்குடி சென்றார்