திருச்சி சோமரசம்பேட்டை அருகே கள்ளிக்குடியில் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சந்தோஷ் என்பவரை டிசம்பர் 1ஆம் தேதி திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் சந்தோஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *