காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் 64- ஆவது தேசிய மருந்தியல் வார விழா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழாவின் ஒரு பகுதியாக இன்று இன்று தடுப்பூசி விழிப்புணர்வு பேரணியை காங்கேயம் அரசு மருத்துவமனையில் தொடங்கி M.S.R பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது.
இப்பேரணியை அரசு தலைமை மருத்துவ அதிகாரி.S.சந்திரசேகர்,S.தியாகராஜன். S.R.ராஜா, இயக்குனர், M.S.R பல்நோக்கு மருத்துவமனை, மற்றும் கல்லூரி முதல்வர் .S.ஜெயராமன் ஆகியோர் இப்பேரணியை தொடங்கி வைத்தனர்.
இதில் 200-க்கும் மேற்ப்பட்ட டி.பார்ம் மற்றும் பி.பார்ம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தடுப்பூசி விழிப்புணர்வை மக்களுக்கு பேரணி மூலமாக ஏற்படுத்தினர்.