திருவொற்றியூர்

திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அருணகிரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் சிங் குமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று திருவெற்றியூரில் பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா 2026 நடைபெற்றது

இந்த வார விழாவில் சாலை விதிகளை மதிப்போம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிவது மேலும் கார்களில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு அளித்தனர் மேலும் சாலையில் விதிகள் மற்றும் அதன் நன்மைகள் தீமைகள் விபத்து குறித்து விழிப்புணர்வு மேலும் வாகன ஓட்டிக்கிறது

கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகளையும் இதனால் ஏற்படும் விபத்துகளை குறித்தும் விரிவாக செய்முறை விளக்கம் அளித்தனர் இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் மேள தாளங்கள் முழங்க கருப்பு உடை அணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு அளித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *