கம்பம் அல்-அஜ்ஹர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலையில் அமைந்துள்ள நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அல் அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி மூன்று நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் மனிதநேயர் பண்பாளர் பி எல் ஏ .ஜெகநாத்மிஸ்ரா சிறப்புவிருந்திரனாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்

உடன் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் கூடல் சி.செல்வேந்திரன் மாநில போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் ஏ..நந்தகுமார் மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் இ.எம்.எஸ் அபுதாகீர் மாநில பொறுப்பாளர் ஒ.தனிக்கொடி தேனிமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம் தங்கபாண்டி மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர் தேனிமாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.பாஸ்கரன் கம்பம் தெற்கு நகர செயலாளர் எல்.ஆர்.சுப்பிரமணியன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நமது மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *