பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி யின் அறிவிப்பின்படி,மாநில பொறுப்பாளர் அழகேசன் தலைமையில் விவசாயிகள் அண்டை மாநிலங்களில் உள்ளது
போல தமிழ் நாட்டில் தென்னை மற்றும் பனைமரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்திட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.