திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் குமார்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை தியாகராஜன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ஓய்வுறு மேலாளர் சிவப்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது