தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றதும்
தென்காசி மாவட்டத்தில் 2024 2025ஆம் ஆண்டின் சாகுபடி செய்கட்ட தென் 4863 க்ட சிறுநானியங்கள் 4751 ஹெக்டேர் பயறு வகைகள் 514 ஹெக்டேர் பருத்தி 7:34, கருப்பு-35 ஹெக்டேர், எண்ணெய் விற்று 932 ஹெக்டேர் மலை பயிர்கள் 1 ாெல்டோ,டிங்க 25 ஹெக்டேர், காய்கறிகள் 442 ஹெக்டேர்,வாசனையிர் ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் 1 நெஹக்டேர் பூக்க 6 தெஹக்டேச் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மமுவாவு நி இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்திகழ்யில் அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அetura அச்சன்புதூரில் ரூ.50,00,000/- நிதி ஒதுக்கிட்டில் அமையயிருக்கும் துணை வேளாண்மை லிசியா ய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளமமக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
வேளமைத்துறையினர் மற்றும் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் தோட்டக்கலைத் துறையினர் இணை எற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. சுமல் கிஷோர் திரளான கண்டு பயனடைந்தனர்.
வேராமமைந்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தென்னை இனக்கவர்ச்சி பொறி ரூ.4000/- மானியத்திலும் மண் புழு உரப் படுக்கை ஒரு பயனாளிக்கு ரூ.2000/- மானியத்திலும் மாநில வேளா திட்டத்தின் கீழ் ஒரு பயணளிக்கு
ரூ.1463/- மானியத்தில் பண்ணைக் கருவிகளும் வழங்கப்பட்டது.
தோட்டக்கலைத் துறை சார்பில் வோபளி இயந்திரமயமாக்க துணை இயக்க திட்டம் 2024-25 பயனாளிக்கு பலர் டில் இயந்திரம்ரூ 85000/- திட்டத்தில் கீழ் நான்கு ரூ.1,01,050/ மாளியாகவும் இடு பொருளாகவும் வழங்கப்பட்டது.
மாவட்ட வேளாணியாப் பொறியியல் துறையின் மூலம் வேளாணி இயந்திரமயாக துணைத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1,11,300/- மானியத்தில் டில்இயந்திரமும் இரண்டு பயனாளிக்கு ரூ.78,600/- மானியத்தில் சுழற்கலப்பையும் வழங்கப்பட்டது.
விவசாயிகள் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 2206 மனுக்களுக்கு 15 தூட்களுக்குள் மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அணைத்து துறை அலுவணர்களுக்கும் ஆட்சித் தலைவர் டிகே சுபய் கிஷோர் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .(பொறுப்பு) மு அமிர்தலிங்கம், மாவட்ட வன அலுவலர் முனைவர் இரா.முருகன் , வேளாண்மை இணை இயக்குநா (பொறுப்பு ) கனகம்மாள்,
திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னளர்டோ, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் க.ஜெயபாஹி மாலதி, வேளாண்மை துணை இயக்குநர் மத்திய மற்றும் மாநிலத் திட்டம் (பொ) உதயக்குமார்,உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், முதுநிலை மணிடல மேலாளர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு. நரசிம்மன், செய்தி மக்கள் தொடர்பு அனுவவர் இரா.இளவரசி, மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி! ராம சுப்பிரமணி மற்றும் அனைத்து வட்டார வேளாணிமை உதவி இயக்குநர்கள் அணைத்து வட்டார தோட்டகலை உதவி இயக்குநர்கள் அனைத்து துறை அலுவலர்கள் அணைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்