தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை மற்றும்
ஒரியாண்ட் கிரின் பவர் நிறுவனம் இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம்
நடைப்பெற்றது.
கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்
மணி மாலா,தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது
நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்
காங்காதரன் முன்னிலை வகித்தார்
ஒரியண்ட் கிரின் பவர் கம்பெனி லிமிட் மேலாளர் ஜெரன் லெஸ்வி வரவேற்றார் ஒரியண்ட் கிரின் பவர் நிறுவனத்தில் மின் காற்றாலையில் பணியாற்றும் ஊழியர்கள், 40 க்கும் மேற்பட்டோர் முகாவில் கலந்து கொண்டு இரத்தானம் வழங்கினார்கள்.
தென்காசி தலைமை மருத்துவமனை இரத்த வங்கி செவிலியர்கள சண்முக பிரியா, உத்மபத்தினி,
ஆலோசகர், சசிக்கலா ,ஆய்வாக நுட்பனர் வோளங்கன்னி,உதவியாளார் கிருஷ்ணம்மாள், ஆகியோர் இரத்ததானப்பணி யில் ஈடுப்பட்டனர்
இந்த முகாமில சுகாதார ஆய்வாளர் ஜெய குளோரி, ராஜேந்திர குமார் ஷாம் பெனியல், மருத்துவமனை ஊழியர் வினோத் ,வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது
செவிலியர்கள் முத்துமாரி, சபிதா,உள்பட பலர் உடனிந்தனர்
இரத்தான முடிவில் இரத்ததானம் செய்த அனைவருக்கும் குருதி கொடை வழங்கியதற்கான சான்று வழங்கி கொளரவிக்கப்பட்டது.