புதுச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் புதுச்சேரி முதலியார்பேட்டை யில் பாவலர் நா. மு . தமிழ்மணி அவர்கள் எழுதிய வள்ளலாரின் உயிர் இரக்கக் கோட்பாடு – ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா இராமலிங்கசாமி கோவில் மடத்தில் சன்மார்க்க நம்பி நா .கோதண்டபாணி அவர்கள் வரவேற்க பேராசிரியர் இரா . ச . குழந்தைவேலனார் நூலின் சிறப்புகள் பற்றி தலைமையுரை நிகழ்த்த
கல்விச்செம்மல் முனைவர் , புதுவை தமிழ் சங்க தலைவர் வீ . முத்து அவர்கள் நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்

ஜெ.கோபி (எ) கோபாலகிருட்டினன் முதல் நூல் முதற்படி பெற கலைமாமணி சீனு.வேணுகோபால் நூல் ஆய்வுரை நிகழ்த்த கலைமாமணி சு.வேல்முருகன் , சாது கு.கணேசன், சீத்தா லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்க நூலாசிரியர் பாவலர் நா. மு.தமிழ்மணி ஏற்புரை நிகழ்த்த கலைமாமணி இரா.இளமுருகன் நன்றி கூறினார் நிகழ்ச்சி முடிந்தபின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *