தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்செல்வன் எம்.பி அவர்கள் பூதிப்புரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இல்லத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினார்
இந்த நிகழ்வில் போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். பிஅய்யப்பன் பூதிப்புரம் திமுக பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான பாகவியரசு பால்பாண்டியன்
மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்