திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் டவுன் நகரம் முழு நேரம் நூலகம் வாசகர்வட்டத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ச கோபிநாத் வெளியிட அரட்டவாடி அரசுபள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் பெற்றுக்கொண்டார்
நூல் அறிமுக உரையை கவிஞர் தமிழ்மதி நிகழ்த்தினார்
விழாவில்மேனாள் டிஆர்ஓ சண்முகம் கல்வியாளர்கள் மாணிக்கம் அப்துல்காதர் பாரத்பள்ளிமுதல்வர் கவியரசன் ஆசிரியர்கள் வெங்கடேசன் லோகானந்தம் தமிழன்பிரபு மற்றும் மாணவர்களோடு பலர்கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நூலாசிரியர் முனைவர் மணிமாறன் ஏற்புரை வழங்கினார்
நிகழ்ச்சியில் நூலகர் நேத்தாஜி வரவேற்க நூலகர் தமிழ்செல்வி நன்றியுரை கூறினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ம யுவசங்கரி செய்து சிறப்பித்தார்