தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு தொடக்கப்பள்ளி தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் கலைஞர் கனிமொழி எம்.பி தலைமையில் காலை உணவு தொடக்க விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி. மாநகர செயலாளர் எஸ். ஆர் .ஆனந்த சேகர் கட்சி நிர்வாகிகள் பெருந்தலாக கலந்து கொண்டனர்