ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானாவில் உள்ள பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.எம்.பழனிசாமி முன்னாள் மாவட்ட தலைவர் ஈ பி ரவி,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எ மாரியப்பன், மண்டலத் தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர், எச் எம் ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர்களான வி எஸ் ஈஸ்வரமூர்த்தி, பாபு என்கிற வெங்கடாஜலம், அம்மன் மாதேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா கனகராஜன், கராத்தே யூசுப், ஈரோடு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி ஏ பெரியசாமி, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா ஈரோடு மாவட்டம் மகிளா காங்கிரஸ் தலைவி எம். ஞானதீபம் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வினோத் மாரியப்பா, ஈரோடு மாவட்ட சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், மாவட்ட செயலாளர் மாமரத்து பாளையம் கோபி, முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, சேவாதள மாநில செயலாளர் எம் பேபி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, மாவட்ட நிர்வாகிகளான சூரம்பட்டி கருக்குவேல், கேமரா செல்வம், ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், வேன் ராமசாமி, முன்னாள் எஸ் சி துறை மாவட்ட தலைவர் கே பி சின்னசாமி, முன்னாள் மண்டல தலைவர் வி கே சச்சிதானந்தம்,நடராஜ் செட்டியார்,சதிஸ்,வள்ளிபுரத்தான் பாளையம் எஸ் தங்கவேல், நரி பள்ளம் ரவிச்சந்திரன்,மாவட்ட செயலாளர் ஆர் பச்சையப்பன் நாடார் இனிப்புகளை வழங்கினார். மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக என வாழ்த்தி கோசமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *