குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலர் சமத்துவபொங்கல் விழா, கடலூர்கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டலதுணை வட்டாட்சியர் சிவசக்திவேல், வருவாய்ஆய்வாளர்கள்
குறிஞ்சிப்பாடிசிவபெருமான்,குள்ளஞ்சாவடிஷீலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விசுவநாதன் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள், மற்றும் கிராமஉதவியாளர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.