இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் ஒன்றிய குழுக்கள் சார்பில்
போடி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு மக்களை பாதிக்கின்ற மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு தோழர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் துவக்கவுரை போடி ஒன்றிய செயலாளர் பி.மணிகண்டன் துவக்க உரையாற்றி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள்எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்
ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாவட்ட செயற்குழு என்.ரவிமுருகன் மின் கட்டண உயர்வை பற்றி விளக்கி பேசி நிறைவுரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ந மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ எஸ்.கணேசன் ஏ.வீரராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கே.முத்துமுருகன், பி..சின்ராஜ் நகர்குழு உறுப்பினர்கள் படையப்பா சி.முருகன், எம் கே.ஜெயராஜ்,ஏ.கோபால்,மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .