சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசலால் போக்குவரத்து நிறுத்தம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது தற்போது
கூடலூர் தாலுகா ஓவேலி சீபோர்த் மற்றும் சேரன் நகர் இடையே நெடுஞ்சாலை விரிசல் ஏற்பட்டுள்ளதால் அரசு பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
