திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பாக நாகல்நகர் திங்கள் வார சந்தை 13 பேர் வகையறா சோழிய மருத்துவ கட்டளைக்கு சொந்தமான இடத்தில் திங்கள் வார சந்தையின் போது வருகை தரும் தற்காலிக கடைகள் கட்டணம் வசூல் செய்யும் உரிமத்தை பொது ஏலத்தில் கலந்துகொண்டு அதிகபட்ச ஏலத்தொகை கேள்வி கேட்க ஏலத்தாருக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டு சந்தை திங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் செய்து சந்தை கூடுவதை நிறுத்த சொல்லி தடுப்பது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.