காஞ்சி தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளருமான கா.சுந்தர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பதித்த திமுக தினசரி நாள்காட்டியினை ஆதிதிராவிடர் நல குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஜி.சிவகுமார் வழங்கி பொங்கல் வாழ்த்து பெற்றார்.அப்போது அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் பிரபல திரைப்பட நடிகரும் பாடகருமான கானா பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.