கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் ஜலசந்திர மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர ய உற்சவம் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றிலி கா
ருந்து அக்னி கொப்பரை,சக்தி கரகம், பால்குடம், அலகு தரி காவடி புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து
சனிக்கிழமை மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிநடைபெற்றது
அதனைத் தொடர்ந்து
. (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-மணிக்கு நாதஸ்வர கச்சேரியுடன் ஜலசந்திர மகாமாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது மேலும் 12-ந்தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தெருவாசிகள்,பஞ்சாயத்தார்கள் செய்து உள்ளனர்.