ஈரோடு
78வது சுதந்திர தின விழா ஈரோடு அன்னூர் மஸ்ஜித் அண்ட் மதரசா சார்பில் இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் வந்திருந்த அனைவருக்கும் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இவ்விழாவினை கொடியேற்றி சுதந்திர தின விழாவில் பள்ளியின் செயலாளர் திரு ரசூல் முகைதீன்,பள்ளியின் பொருளாளர் சாதிக் பாட்ஷா துணைத் தலைவர் இஸ்மாயில்
பள்ளியின் இமாம் சல்மான் ஹஜ்ரத் மற்றும் துணை பொருளாளர்,பஷீர் பாஷா மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.