விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக
பிரீத்தி பொறுப்பு ஏற்றார் இதனையடுத்து இன்று காலை நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில். தேசிய கொடியை ஏற்றி மறியாதை செலுத்தினார்.
பின்னர் பேசுகையில்.நான் ஏற்கனவே.இங்கு பணியாற்றிவிட்டு.
மாறுதல் பெற்று சென்று மீண்டும் இங்கு பணிக்கு வந்துள்ளேன்.ஆகவே.கடந்த முறை நான் பணிபுறிந்தபோது அனைவரும் எனது கடமையை செய்ய ஒத்துழைப்பு தந்து தந்ததுபோல். தொடர்ந்து தங்களது கடமைகளை சரிவர செய்து. நமது.உட்கோட்டம் பகுதியில் சிறந்த பணிகள் என்று அனைவரும் பாராட்டும் விதமாக நடந்தகொள்ள வேண்டும் என்றார்