விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிழவிகுளம் ஊராட்சி மன்ற தலைவராக முத்துவாளி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு, சிறந்த சேவையை பாராட்டி இவருக்கு சுதந்திர தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.