திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி,பழனி, ஒட்டன்சத்திரம்,நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..