திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்ட நத்தம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை அதே போல் முறையான பதில் யாரும் சொல்லவில்லை இந்த கிராமசபை கூட்டத்திற்கு வராமல் அரசை ஏமாற்றி வருகின்றார்கள்.
அதனால் நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் முறையாக நடக்கவில்லை ஆகவே மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோட்டாநத்தம் கிராம பெதுமக்கள் கோரிக்கை வைத்து தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவை அனுப்பி வருகின்றனர்.