தூத்துக்குடி மாவட்டம், டூவிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மண்டபத்தை சீரமைத்து, மனநல காப்பகம் அமைப்பது குறித்த ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி ,
உடன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
