திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளியை வாழ்த்திய பாஜக நிர்வாகிகள்
திண்டுக்கல், நல்லாம்பட்டியில் வசிக்கும் நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு தேசிய கைத்தறிவாளர் விருதினை பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் மத்திய அரசிடம் பெற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது
மேலும் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில் கடைக்கோடியில் ஏழை நெசவாளியான என்னை கண்டுபிடித்து நேரடியாக டெல்லிக்கு அழைத்து கௌரவப்படுத்திய மோடி அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்