தேனி அருகே சுற்றுலா வேன் லாரி நேருக்கு நேர் மோதல் காயமடைந்தவர்களுக்கு ஜெகநாத் மிஸ்ரா ஆறுதல்

தேனி மாவட்டம் தேனி அருகே தேனி குமுளி பைபாஸ் சாலை பொம்மையகவுண்டன் பட்டி என்ற இடத்தில் ஈரோடு பவானியில் இருந்து குச்சனூர் வந்த வேன் தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது காயமடைந்தவர்களை நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா நேரில் சென்று படுகாயமடைந்தவர்களை பார்வையிட்டு உரிய மருத்துவசிகிச்சை வழங்குமாறு மருத்துவரிடம் கூறி காயமடைந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் .

உடன் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில முதன்மைச்செயலாளர் ஆர்.ஏ.சுறா மாநில போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் ஏ.நந்தகுமார் மாநில ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன் மாநில இளஞர்அணி துணைச்செயலாளர் ஏ.எம்.ஆனந்த் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ராஜசெல்வம் மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஏ.டி.ஆர்.பாலாஜி கழகத்தின் மாநில பொறுப்பாளர் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *