தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் தலைமையில்,பாப்பிரெட்டிப்பட்டி, மாரியம்மன் கோவில் திடலில் கலை, இலக்கியத்தின் வாயிலாக கலை நிலா கிராமிய கலைக்குழுவினரின் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள்:
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் நவீன நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,கரகம்,மாடாட்டம்,
மயிலாட்டம்,கட்டை கால் ஆட்டம்,சாட்டை குச்சி ஆட்டம்,
கும்மியாட்டம்,தவில் வாத்தியம், நாதஸ்வரம் வாசிப்பு,ராஜா ராணி குதிரை ஆட்டம், கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட கழக அவைத்தலைவர் K.மனோகரன் ,ஒன்றிய செயலாளர்கள்
சி.முத்துக்குமார், T.நெப்போலியன்,BS.சரவணன், R.சிவப்பிரகாசம்,GVK. சரவணன், NA.மாது,தலைமை செயற்குழு உறுப்பினர் R.சித்தார்த்தன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் இலட்சுமணன்,பேரூர் கழக செயலாளர்கள்K.ஜெயசந்திரன், T. மோகன்,
பேரூராட்சி தலைவர்கள்M.மாரி, கு.மணிமாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள்,
T.சந்திரசேகர், முனிராஜி, T.ஜெயா, N.A வெற்றிவேல், R.சண்முகம்,தாமோதரன், முக.முகமது அலி, T.ராஜேந்திரன்,மற்றும் ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், BLA-2, BLC, BDA நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.