கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பன வலியுறுத்தி ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அரியலூர் அண்ணா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் தில்லைவானம் கண்டன உரையாற்றினார்.
