விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது,
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் –
. சிவகங்கை தெப்பக்குளம்.
II. மானாமதுரை ஆலங்ககுளம்.
III. இளையான்குடி சாலைகிராமம் டேங்க்.
IV. காரைக்குடி சிவன்கோவில் ஊரணி.
V. தேவகோட்டை சிலம்பனி ஊரணி.
VI. சிங்கம்புணரி ஊரணி
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல்