மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின்சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர்
டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
