மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலையை திறக்கச் சொல்லி போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.