மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஊர்சேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், என்பவர் திமுக இருந்து விலகி முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளரும் ஆர்.பி. உதயகுமார், தலைமையிலும் அலங்காநல்லூர் அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், முன்னிலையிலும் அண்ணா திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியில் புதிதாக இணைந்த அவருக்கு மாவட்டச் செயலாளர் உதயகுமார் கட்சி வேட்டி அணிவித்து வரவேற்றார். அருகில் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.