திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றிய சிறப்புக்கண்காட்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்றது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *