திருநெல்வேலியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறையின் 6-வதுமண்டல மாநாட்டில் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் அடங்கிய சீர் வரிசைகளை அத்துறைக்கான அமைச்சர் அன்பில் பொய்யாமொழியிடம் நெல்லை தென்காசி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வழங்கினர்.