திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கோட்டைக்குளம், நிலக்கோட்டை வைகை ஆறு, கண்ணாப்பட்டி ஆறு, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, பழனி சண்முகாநதி, வேடசந்தூர் அழாகபுரி ஆறு, நத்தம் அம்மன்குளம், கொடைக்கானல் டோபிகானல் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்