தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்குக் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *