தேனி மாவட்டம் கம்பம் விஜயா பல் மருத்துவமனை சார்பில் ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் ஓடைக்கரை தெருவில் அமைந்துள்ளது விஜயா பல் மருத்துவமனை சிறந்த பல் மருத்துவமனையாக கம்பம் நகர மக்களிடம் நன்மதிப்பை பெற்றதை யடுத்து ஒர் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச பல் சிகிச்சை மற்றும் இலவச ஆலோசனை டி ஜிட்டல் எக்ஸ்ரே முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு டாக்டர்கள் ஆர் சுசி விஜயராஜ் கு. நந்தினி இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சையில் பொதுமக்கள் மனம் நோகாமல் நல்ல எண்ணத்துடன் இருவரும் நேற்று ஒரு நாள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு பல் சிகிச்சை அளித்து அவர்களுக்கு தேவையான எக்ஸ்ரே போன்ற தேவையான சிகிச்சைகளை அளித்தனர் மேலும் பொது மக்களுக்கு அவர்களுக்கு தேவையான பல்களுக்கு தேவையான பல் அடைத்தல் சுத்தம் செய்தல் பல் அகற்றுதல் பல்வேர் சிகிச்சை செயற்கை பல் பொருத்துல் வெனியர் சிகிச்சை பற்களை வெண்மையாக்குதல் பல் சீரமைப்பு செய்தல் கண்ணுக்குத் தெரியாத கிளிப் சிகிச்சை இம்ப்ளாண்ட் சிகிச்சை இம்ப்ளாண்ட் பல் செட்டு பொருத்துதல் ஈறு அறுவை சிகிச்சை குழந்தைகள் பல் பராமரிப்பு லேசர் சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளை இன்று இரண்டாம் நாள் தொடக்க நாளை முன்னிட்டு இலவசமாக சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் மருந்து மாத்திரைகளையும் இலவசமாக வழங்கினார்கள். இந்த இலவச சிகிச்சை விஜயா பல் மருத்துவமனையின் இம்பிளான்ட் அன் லேசர் பவுண்டேஷன் மூலம் பொது மக்களுக்கு இலவச பல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகை தந்த அனைத்து பொது மக்களையும் கனிவுடன் உபசரித்து நல்ல எண்ணத்துடன் அவர்கள் மனம் நோகாமல் சிகிச்சை அளித்ததை கம்பம் நகர மக்கள் டாக்டர்கள் ஆர் சுசி விஜயராஜ் மற்றும் கு. நந்தினி ஆகியோரின் தன்னல மற்ற சேவையை மனதார பாராட்டி வாழ்த்திவிட்டு சென்றார்கள்.