கொடைக்கானல் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்க்கு நெரிசலை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அப்புரபடுத்தபடும் என நெடுஞ்சாலை துறை, நகராட்சி அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து கொடைக்கானல் நகர் மற்றும் முக்கிய சாலைகளில் இரு பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரையடுத்து,
ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை திங்கட்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை கொடைக்கானல் நகராட்சி அறிவிப்பு.