திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 59 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி இந்த பணியிட மாற்றம் நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.