தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசிநாயகனஅள்ளியில் அருள்மிகு ஸ்ரீ குந்தி அம்மன் திருக்கோவில் உள்ளது கோவில் 12ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடத்தூர் விநாயகர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம் ஊர்வலம் யானை குதிரை பசு , மற்றும் நடன கலைஞர்கள் வேடமிட்டு வெகு விமர்சியாக ஊர்வலம் நடைபெற்றது இதில் , குலதெய்வ பங்காளிகள் ஊர் பொதுமக்கள் . உள்பட பலர் கலந்து கொண்டனர் , இந்த ஊர்வலத்தில் கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *